Followers

Saturday, 2 August 2014

விருந்தாய் பூக்கூட்டம்



விரைவான உலகம்
விதியேயென ஓட்டம்
வீட்டின்முன் தோட்டம்
விருந்தாய் பூக்கூட்டம்
மருந்தாய் உணவு
மணக்க சமைத்தாலும்
மனமின்றி விழுங்கி


மணியில் ஓடுகிறான் மனிதன்



11 comments:

  1. அருமை!
    வேகமாய்ச் சுற்றும் வாழ்க்கைச் சக்கரம்!
    சிறந்த சிந்தனை! வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. உடன் வந்து கருத்திட்ட சகோதரிக்கு நன்றி.

      Delete
  2. இன்றைய நிலை இதுதான் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. ஆம். ஓட்டம் தான்
      நன்றி சகோதரரே.

      Delete
  3. வணக்கம்

    மின்னல் வேகத்தில் நகரும் காலம்..... எல்லாம் இதைய நிலைதான்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்
      மின்னல் அப்படிங்கிற நகைச்சுவை காட்சி ... போல...தான் இருக்கிறது.
      நன்றி சகோதரரே.

      Delete
  4. மணியில் ஓடும் மனிதன்....
    அருமை நண்பரே!
    தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. முதலாவதாக என் தளத்திற்கு வருகை தந்து கருத்திட்டதற்கு மிக்க மகிழ்ச்சி.

      Delete
  5. அவசர கோலத்தில்
    அள்ளித் தெளித்து ஓடும்
    அவலம் மிக்க இவ்வாழ்வின்
    அவதியை பாங்காய் உரைத்தீர்

    ReplyDelete
  6. இன்றைய அவசரமான உலகத்தை அருமையாக படம்பிடித்து காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete