துளசிதரன் அவர்கள் தென்னகத்தின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபி - என்ற தலைப்பில் ஒரு நாள் முன்னர் பதிவு எழுதி இருந்தார்கள். அப்பதிவைப் படித்து விட்டு கீழ்கண்டவாறு கருத்திட்டு வந்தேன்.
Followers
Wednesday, 30 July 2014
Monday, 28 July 2014
Friday, 25 July 2014
Wednesday, 23 July 2014
இதம்,இதம்,இதம்
இதமனப்பூ வின்நறு நாற்றமதை
இதமாய்பகிர வெனவலைப் பூமுதலடி
இதம்தேடி வருவோர்க் கூட்டத்திரள்
இதமாகிமனம் மகிழ்நிறை பறந்திடவே
இதம்தேடி வந்திளைப் பாரவேஞான்
இதமாய் சிறுமுயற்சி விழைகிறேன்
இதத்தின் வருடலில் சுகமாய்நல்
இதம் செழித்துவளர வாழ்த்துவீர்.
Subscribe to:
Posts (Atom)